அமெரிக்க அரசுக்கு எதிராக கிளர்ந்து எழ ராஜபக்சே அழைப்பு
கொழும்பு:
 
.நா. சபையில் இலங்கை நாட்டிற்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்திற்கு எதிராக இலங்கை மக்கள் கிளர்ந்து எழ வேண்டும் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே மக்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார்.

அமெரிக்கா கொண்டு வந்துள்ள இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், இலங்கை மீது பல்வேறு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டு அந்நாடு தனிமைப்படுத்தப்படும் என்பதால் கதிகலங்கிப் போயுள்ள ராஜபக்சே மக்களுக்கு இவ்வாறு அறைகூவல் விடுத்துள்ளார்.

இலங்கை