இலங்கை தூதருக்கு வெளியுறவு அமைச்சகம் சம்மன் : நேரில் வந்து மன்னிப்புக் கேட்டார்
டெல்லி:
 
ந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆதரவு குழுக்கள் அதிகமாக உள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கருத்துத் தெரிவித்திருந்த குற்றத்திற்காக வெளியுறவு அமைச்சகம் சம்மன் இலங்கை தூதர் கரியவம்சத்திற்கு சம்மன் அனுப்பப்பிது. சம்மனைப் பெற்றுக் கொண்ட பிரசாத் கரியவம்சம் இன்று நேரில் ஆஜராகி தனது கருத்துக்கு மன்னிப்புக் கோரியுள்ளார். 
 
இலங்கை ஹை கமிஷ்னர் பிரசாத் கரியவம்சத்திற்கு இந்திய வெளியுறவு இணைச் செயலர் (பர்மா, இலங்கை, மாலத்தீவு விவகாரங்களுக்கான) சம்மன் அனுப்பியிருந்தார். இந்த சம்மனைத் தொடர்ந்து இன்று டெல்லி சவுத் பிளாக்கில் உள்ள அலுவலகத்தில் கரியவம்சம் நேரில் ஆஜராகி மன்னிப்புக் கோரியுள்ளார்.

தெரிவித்த இலங்கை தூதர் கரிவாசம் இலங்கைக்கு எதிரான ஐ.நா.சபையில் அமெரிக்காவின் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளிக்க பல்வேறு மனித உரிமை அமைப்புகள் கோரிவருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்த இலங்கை தூதர்
கரியவம்சம்  எல்.டி.டி.இ. க்கு ஆதரவு தெரிவிக்கும் பல குழுக்கள் உலகம் முழுவதும் உள்ளன.
 
அதுபோன்றவை இந்தியாவிலும் உள்ளன என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கருத்துத் தெரிவித்திருந்த குற்றத்திற்காக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. சம்மனைப் பெற்றுக் கொண்ட பிரசாத் கரியவம்சம் இன்று நேரில் ஆஜராகி தனது கருத்துக்கு மன்னிப்புக் கோரியுள்ளார்.
இலங்கை