போர்க்குற்றத்தை மறைக்க ஜனநாயக மாநாட்டில் பங்கேற்கும் ராஜபக்சே
கொழும்பு:
 
ன்மீது சர்வதேச அளவில் எழுந்துள்ள போர்க்குற்ற புகார்களை மறைக்கவும், தன்னை ஜனநாயகவாதியாக காட்டிக்கொள்ளவும், பல்வேறு வழிகளை இலங்கை அதிபர் ராஜபக்சே கையாண்டுவருகிறார். அதன் ஒரு பகுதியாக  வெளிநாடுகளில் நடத்தப்படும் ஜனநாயக மாநாடுகளில் பங்கேற்று வருகிறார்.

இந்தோனேசியா அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசு தலைமை ஜனநாயக ஒன்றிய கூட்டத்தில் கலந்து கொள்ள இலங்கை அதிபர் ராஜபக்சே இன்று காலை இந்தோனேசியா  பாலிக்கு சென்றதாக ராஜபக்சேவின் ஊடகச் செயலர் தெரிவித்துள்ளார்.
இலங்கை