தலையங்கம்
உமாசங்கரிடம் பணிந்ததா தமிழக அரசு?
முதல் பக்கம்
ஸ்பெஷல்ஸ்
தரிசனம்
விதையின் கதை
அதிரடி சரவெடி
ஜாலி சந்திப்பு
பிசினஸ் தெனாலி
கேலரி
நடிகர்கள்
நடிகைகள்
படங்கள்
ஃபங்ஷன்... ஃபங்ஷன்!
செய்திகள்
இந்தியா
இலங்கை
தமிழ்நாடு
சினிமா
திரை தெனாலி
தெனாலி திரை
விமர்சனம்
மற்றவை
இதழ்கள்
தெனாலி சாய்ஸ்
டிரெய்லர்
தெனாலி சேனல்
பொக்கிஷம்
கண்ணீர் தேசம்
Sorry, you need to activate JavaScript in your browser.
காமராஜருக்கு கவுரவம் செய்தது யார்?: ஜெ.க்கு கருணாநிதி பதில்
சென்னை:
``
கா
ங்கிர
ஸ்
மூத்த தலைவர்களுக்கு கவுரவம் செய்து வருவது தி.மு.க அரசில் தான்`` என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
``திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பஸ் நிலையத்துக்கு காமராஜர் பெயர் சூட்டப்பட்டது அ.தி.மு.க. வின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி`` என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதற்கு பதில் அளிக்கும் வகையில் முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ``காமராஜர் பெயரை வைக்கக் கூடாது என்று கருதுகின்ற அரசா இது? கக்கன் சிலையை வைக்கத் தயங்குகின்ற ஆட்சியா இது? காமராஜர் பிறந்த நாளை தியாகிகள் தினமாகவும், கல்வி வளர்ச்சி நாளாகவும் அறிவித்து சட்டம் நிறைவேற்றிக் கொண்டாடுகின்ற அரசல்லவா இது?
காமராஜர் மறைந்த போது அவரது உடலை அரசு மரியாதைக்காக ராஜாஜி ஹாலில் வைக்க வேண்டுமென்று சொன்னவனே நான்தானே? கடற்கரைச் சாலைக்கு காமராஜர் சாலை என்று இவர்கள் எல்லாம் கோரிக்கை வைத்த பிறகு, உண்ணாவிரதம் இருந்த பிறகா நான் பெயர் சூட்டினேன்?
மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு அண்ணாவின் பெயரையும், காமராஜரின் பெயரையும் வைக்க வேண்டுமென்று அப்போது பிரதமராக இருந்த வி.பி.சிங்கிடம் நான் கோரிக்கை வைத்து நிறைவேற்றினேன். அப்போது ஜெயலலிதாவும், அவருடைய கட்சியினரும் எங்கே போனார்கள்?
கன்னியாகுமரியில் காமராஜருக்கு மணிமண்டபம் எழுப்ப வேண்டுமென்று கோரிக்கை வந்த போது, மத்திய அரசு அதனை ஏற்க மறுத்தது. ஆனால், மத்திய அரசிடம்
வாதாடி விதிவிலக்குப் பெற்று காமராஜர் மணிமண்டபத்தை எழுப்பக் காரணமாக இருந்தவன் நான். சென்னை மாநகராட்சிப் பொறுப்பில் திமுக இருந்த போது, பெரியார் பாலத்துக்கு அருகே காமராஜருக்கு சிலை அமைத்து, அன்றைய பிரதமர் நேருவைக் கொண்டு திறந்து வைக்கப்பட்டது.
தியாகி கக்கன் முழு உருவ வெண்கலச் சிலை மதுரையில் கடந்த 1997-ம் ஆண்டு என்னால் திறக்கப்பட்டது. அந்த மாவட்டத்தில் உள்ள தும்பப்பட்டியில் தியாகி கக்கனுக்கு ரூ.25 லட்சத்தில் நினைவு மண்டபம் கட்டி முடித்து அதையும் நான் திறந்து வைத்தேன்.
சென்னை மாம்பலம் சி.ஐ.டி. நகரில் தியாகி கக்கனுக்கு அரசுக் குடியிருப்பை ஒதுக்கீடு செய்தது திமுக அரசு. மேலும், கக்கனின் வாரிசுகளுக்கு மாதச் செலவுக்கான நிதி உதவியையும் செய்தது திமுக ஆட்சியில் தான். கக்கனுக்கு நினைவு தபால் தலையும் வெளியிடப்பட்டது. இதையெல்லாம் ஜெயலலிதா மறைத்து விட்டார்" என்று தனது அறிக்கையில் முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு
ரம்ஜான் பண்டிகை அரசியல் தலைவர்கள் வாழ்த்து
சலுகையினால் அரவணைக்கிறோம்: கருணாநிதி ரம்ஜான் வாழ்த்து
ரூ. 5 ஆயிரம் கோடி ரேஷன் ஊழல்: ஜெ.பகீர் புகார்
சேதுத்திட்டத்தை நிறைவேற்ற சபதம் ஏற்போம்: கருணாநிதி
நல்ல திட்டங்களை தடுக்கும் பேர்வழிகள்: கம்யூனிஸ்ட்களை சாடிய கருணாநிதி
எதிர்காலம் போற்றும் 'கலைஞர் வீட்டு வசதித் திட்டம்': கருணாநிதி
தூற்றல்களை தாங்கும் மனப்பக்குவம் வேண்டும்: கருணாநிதி
சீமானை விடுதலை செய்ய வேண்டும்: வைகோ
தி.மு.க., அ.தி.மு.க., இரண்டும் தவறு செய்யும் கட்சிகள்: விஜயகாந்த்
திருப்பூர் அருகில் இரு இடங்களில் ரெயிலை கவிழ்க்க சதி
முதல்வருக்கு இணையான பாதுகாப்பு ஜெ.க்கு வழங்குகிறோம்: கருணாநிதி
திருச்சியில் முதல்வர் கருணாநிதி
திருவண்ணாமலையில் லாரி-பஸ் மோதி விபத்து: 9 பேர் பலி
அரசு சலுகை பெற பி.சி.,எம்.பி.சி.,க்களுக்கான வருமான வரம்பு உயர்வு
தமிழில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு: அரசு அவசரச் சட்டம்
ஸ்டாலின் மருமகன் தொடர்ந்த அவதூறு வழக்கில் ஜெ. ஆஜராக உத்தரவு
தனியார் நிறுவன பார்க்கிங் ஆக்கிரமிப்பை தடுக்க நீதிமன்றம் உத்தரவு
பள்ளிவாசல் துப்பாக்சிச் சூடு: இயல்பு நிலைக்கு கொண்டுவர ஜெ. வலியுறுத்தல்
சுமை தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு: கருணாநிதி உத்தரவு
வேலை நிறுத்தம்: தமிழகத்தில் வங்கிப் பணிகள் முடங்கின
சென்னையில் ரெயில் மறியல்: 2 ஆயிரம் பேர் கைது
தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம்: தமிழகத்தில் பாதிப்பில்லை
ப.சிதம்பரத்திடம் போலீஸ் விசாரணை: நீதிமன்றம் உத்தரவு
தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம்: அரசு கடும் எச்சரிக்கை
தகவல் ஆணையரை நியமித்தது சட்டவிரோதம்: ஜெ.
அமைச்சர் மு.க. அழகிரி வெற்றிக்கு எதிரான வழக்கு ஏற்பு
வைகோவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
பள்ளிவாசல் தகராறு: 2 பேர் சுட்டுக்கொலை
நட்புறவு கிரிக்கெட் போட்டியில் முதல்வர் அணி வெற்றி
ஜெ.க்கு கொலை மிரட்டல்: 2 வழக்குகள் பதிவு
காமன்வெல்த் போட்டிக்கு தேர்வான நீச்சல் வீரர் மீது தாக்குதல்
திருடன், ரவுடிக்கு ஆதரவாக காவல் துறை: ஜெ. கண்டனம்
40 தொகுதிகளுக்காக கூட்டணி இல்லை: விஜயகாந்த்
கலசப்பாக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்: ஜெ. அறிவிப்பு
5 நாட்களில் தமிழகத்திற்கு காவிரி நீர்: எடியூரப்பா
ஆசிரியர் தினம்: ஆளுநர், முதல்வர் வாழ்த்து
எடியூரப்பாவுக்கு கருப்புக் கொடி: தமிழமைப்பினர் கைது
கல்வி இன்மை நீங்கட்டும்: ஜெ. ஆசிரியர் தின வாழ்த்து
மீனவர்களை தாக்கி மீன்கள் பறிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம்
முதல்வரின் உறவினர் டி.வி. நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?: ஜெ.கேள்வி
மழை பெய்தால் காவிரி பிரச்சனை இருக்காது: எடியூரப்பா
வளைந்து கொடுக்கமாட்டேன், சட்டப்படி நடப்பேன்: உமாசங்கர்
ராம நதி கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: வைகோ
மாவோயிஸ்ட்டு வன்முறைக்கு துணைபோகும் கம்யூ.க்கள்: கருணாநிதி
வாஜ்பாய் ஆட்சி பறிபோக நான் காரணமா?: கருணாநிதிக்கு ஜெ. விளக்கம்
பொது நுழைவுத்தேர்வு நிறுத்தப்பட்டதற்கு என் போராட்ட அறிவிப்பே காரணம்: ஜெ
பா.ம.க தலைமையில் மாற்று அரசியல் அணி: ராமதாஸ்
புதிய பேக்கில் பதநீர் விற்பனை: கருணாநிதி தொடங்கி வைத்தார்
ரஜினி மகள் திருமணம்: அரசியல், கலையுலகினர் வாழ்த்து
மாற்றுத் திறனாளிகளைத் தூண்டிவிடும் அரசியல்வாதிகள்: கருணாநிதி
உமாசங்கர் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து பதவி: அரசு உத்தரவு
மக்கள் விரும்பும் கூட்டணி நிச்சயம்: ஜெ.
கைதிகள் விடுதலையை எதிர்த்து ஐகோர்ட்டில் சு.சுவாமி முறையீடு
அக்.7 ல் ஜெ.க்கு பாராட்டு விழா: மூ.மு.க. அறிவிப்பு
ஆந்திர ரெயிலை கவிழ்க்க அரக்கோணத்தில் சதி
சட்ட மாணவரைத் தாக்கிய 7 போலீசார் சஸ்பெண்ட்
தமிழ்நாட்டில் 'போதைப் புரட்சி': ராமதாஸ் கவலை
பெரியார் சிலை உடைப்பால் திருச்சியில் பதற்றம்
பகுதி நேர சத்துணவு ஊழியர்க்கு முழு நேர சம்பளம் தரச்சொல்கிறாரா? ஜெ.: கருணாநிதி கேள்வி
கண்ணீரைத் துடைப்பதே தி.மு.க.வின் கொள்ளை: கருணாநிதி
மேலவைத் தேர்தல் தொகுதி பற்றி மக்கள் கருத்தறிய வேண்டும்: ஜெ. கடிதம்
சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணை திறப்பு: கருணாநிதி உத்தரவு
செப்.15 முதல் வேலைவாய்ப்புப் பதிவுக்கு கட்டணம்
கொடநாட்டில் ஜெயலலிதா
ஸ்ரீபதி புதிய தகவல் ஆணையர்
தமிழக தலைமைச் செயலாளராக மாலதி பொறுப்பேற்பு
மாநில சுயாட்சி பற்றி ஜெ.க்கு தெரியாது: கருணாநிதி
பெரியாறு அணையை உடைக்க கேரளம் திட்டம்: வைகோ
சத்துணவு ஊழியர்கள் மீதான நடவடிக்கையை கைவிடவேண்டும்: ஜெ.
ஜெ. பரிசு வழக்குத் தள்ளுபடி கோரும் மனு: சி.பி.ஐ. இறுதி கெடு
தங்கபாலுவுக்கு காங். எம்.எல்.ஏ. எச்சரிக்கை
அமைச்சர் ப.சிதம்பரம் மீது அவதூறு வழக்கு
வன்முறை கம்யூனிஸ்ட்டுகள்: கருணாநிதி குற்றச்சாட்டு
கண்ணியத்தைக் கடைபிடியுங்கள்: பத்திரிக்கைகளுக்கு கருணாநிதி அறிவுரை
சென்னை துறைமுகத்தில் பயங்கர தீ விபத்து
காட்டுமிராண்டிச் செயல்: பஸ் எரிப்பு வழக்குத் தீர்ப்பில் நீதிபதிகள் காட்டம்
தருமபுரி பஸ் எரிப்பு வழக்குத் தீர்ப்பு: பலியான மாணவிகள் பெற்றோர் மகிழச்சி
தி.மு.க.ஆட்சி தொடர்ந்தால் தமிழக உரிமைகள் பறிபோகும்: ஜெ.
சாத்தூரில் ரெயில் தடம் புரண்டது: மீட்புப் பணிக்கு சென்றவர் விபத்தில் பலி
மாரத்தானில் மகாராஷ்டிர இளைஞர் வெற்றி
பஸ் எரிப்பு வழக்கு: தூக்குத் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்
ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் கடிதம்
சட்ட மேலவை: அனைத்துக் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை
ஜாதி மோதலைத் தூண்டினால் கடும் நடவடிக்கை: கருணாநிதி எச்சரிக்கை
தென்னை விவசாயிகள் நல வாரியம்: கருணாநிதி உத்தரவு
தங்கபாலுவை எதிர்த்த இளங்கோவன் ஆதராவளர்கள் நீக்கம்
அமைச்சர் ப. சிதம்பரத்தை நீக்க வேண்டும்: பா.ஜ.க
நல்ல கட்சிகளுடன் கூட்டணி: விஜயகாந்த்
மக்களிடம் கண்ணியமாக நடக்க வேண்டும்: போலீசுக்கு கருணாநிதி அறிவுரை
ஜெயலலிதா வழக்கு: புதிய நீதிபதியும் விசாரிக்க மறுப்பு
நீதிபதியை வசைபாடிய வக்கீல்: உயர் நீதிமன்றத்தில் பரபரப்பு
மார்ச் 2011க்குள் 3 லட்சம் கான்கிரிட் வீடுகள்: கருணாநிதி
கருணாநிதியின் நில ஆக்கிரமிப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்: ஜெ.
கூட்டணி பற்றி குலாம் நபி ஆசாத்திடம் முறையிடுவேன்: இளங்கோவன்
4 மாதத்தில் 47 பெண்கள் படுகொலை: தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை: வைகோ
முன்னோடி மாநிலமாக தமிழகம்: ஆட்சியர் மாநாட்டை தொடங்கி வைத்து கருணாநிதி பேச்சு
புதுவை மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவ கவுன்சில் அனுமதி
சென்னையில் முதல்வர் தலைமையில் கலெக்டர்கள் மாநாடு
ஸ்ரீரங்கத்தில் ஜெ. சிறப்பு வழிபாடு
சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு மத்திய அரசு நிதி இல்லை: அமைச்சர் ராய்
நோக்கியா நிறுவனத்துக்கு அபராதம்: நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
ஊதிய முரண்பாடு குறித்த பரிந்துரை ஏற்பு: கருணாநிதி அறிவிப்பு
மேட்டூர் கோர்ட்டில் நடிகை குஷ்பு ஆஜராக உத்தரவு
ஜாதிவாரி கணக்கெடுப்பில் பொறுப்பை தட்டிக்கழிக்கும் தி.மு.க.: ராமதாஸ் புகார்
கொள்கை மாறுவதை கொள்கையாகக் கொண்ட கம்யூனிஸ்ட்டுகள்: கருணாநிதி
சட்டமன்றத்தில் ஜீவா படம்: கருணாநிதி உறுதி
தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு
திருப்பூர் எம்.எல்.ஏ., தி.மு.க.வில் இணைந்தார்
புதிய தகவல் ஆணையர் நியமனம் சட்ட விரோதம்: ஜெ.
புதிய பொறியியல் கல்லூரிக்கு அனுமதியில்லை: பொன்முடி
அனுபவமே லத்திகா சரண் டி.ஜி.பி.யாக காரணம்: தமிழகஅரசு
விஜயகாந்த் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சந்திப்பு
அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் ஜெ. முக்கிய ஆலோசனை
கருணாநிதி வாரிசுகளிடம் கருப்புப்பணம்: விஜயகாந்த் புகார்
மழை பெய்தால்தான் தமிழகத்துக்கு தண்ணீர்: கர்நாடகம் பிடிவாதம்
தேசிய வரிவிதிப்பு முறை வேண்டாம்: தி.மு.க. தீர்மானம்
மூடநம்பிக்கையினால் சேது திட்டம் முடக்கம்: கருணாநிதி
தகவல் ஆணையர் தேர்வுக் கூட்டம்: ஜெ. புறக்கணிப்பு
ஜெ.-ரஜினி சந்திப்பு: மகள் திருமணத்துக்கு அழைப்பு
முதல்வர் கருணாநிதி தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்
கூட்டணிக்கு எதிராக பேசினால் நடவடிக்கை: குலாம் நபி ஆசாத் கண்டிப்பு
கல்விக் கட்டணத்தை எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு
கலைஞர் நகருக்காக தலித்துகளை அகற்றமுயற்சி: குடியரசுக்கட்சி புகார்
இந்த ஆண்டே மருத்துவக்கல்லூரி கோரி புதுவையில் பந்த்
தி.மு.க. அரசை அகற்றுவது கம்யூனிஸ்ட்டுகள் கடமை: தா.பா.
மாற்று இடத்தில் புதிய விமான நிலையம்: ராமதாஸ்
ஊழல் பற்றி விஜயகாந்த் பேசுவது கேலிக்குரியது: கருணாநிதி
அணை குறித்து 2 வாரத்தில் அறிக்கை: கேரளாவுக்கு ஐவர் குழு உத்தரவு
உரிமையை பறிக்கும் தொல்பொருள் சட்டம்: வைகோ கண்டனம்
ஜெ.வழக்கு தள்ளுபடி கோரும் மனு: விசாரிக்க நீதிபதி மறுப்பு
போதைப்பொருள் சப்ளை: 60 நடிகர், நடிகைகளுக்கு தொடர்பு
மகள் மண விழாவில் பங்கேற்க கருணாநிதிக்கு ரஜினி அழைப்பு
வெற்றிக்கான கவுன்ட்-டவுன் தொடங்கிவிட்டது: ஜெ
தேசிய விருது பெற்ற நடிகர் ஏ.கே.வீராசாமி மரணம்
ஓனம்: ஆளுநர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து
தி.மு.க., அ.தி.மு.க. இல்லாத கூட்டணி: விஜயகாந்த் விருப்பம்
என்னை திரையுலகிலிருந்து அகற்ற முடியாது: முதல்வர் கருணாநிதி
கருணாநிதிக்கு ஓய்வு தேவையில்லை: ரஜினிகாந்த்
தமிழ்நாட்டின் அஸ்தமிக்காத சூரியன் கருணாநிதி: ஜிதேந்திரா
தாக்கப்பட்ட சட்ட மாணவருக்கு அரசு சார்பில் சிகிச்சை: கருணாநிதி உத்தரவு
ஆக.24 ல் தி.மு.க. எம்.பி.கள் கூட்டம்
தமிழகத்தில் தான் குறைவான மின்வெட்டு: அமைச்சர்
தடைசெய்யப்பட்ட மின் கழிவுகள்: 4 இறக்குமதி நிறுவனங்கள் மீது வழக்கு
அலுவலகங்களில் குண்டு பல்பு கூடாது: அரசு உத்தரவு
புதுவை அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கைது
மாநில உரிமைகளில் மத்திய அரசு தலையிடக்கூடாது: கருணாநிதி
அனைத்து பஸ்களுக்கும் தானியங்கி கதவு: ஐகோர்ட்டில் வழக்கு
தமிழகத்தில் விரைவில் கூட்டணி மாறும்: இளங்கோவன் பேச்சு
இளைஞர்களுக்கு கொள்கை பற்று வேண்டும்: கருணாநிதி
இயேசு பெற்றோர்-முதல்வர் பெற்றோர் ஒப்பீடு: கண்டித்து ஆக-21ல் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்.
சேலம் வந்தார் முதல்வர் கருணாநிதி
நுழைவுத்தேர்வு முறையை நீக்கியது தி.மு.க.: கருணாநிதி
மருத்துவக்கல்வி பொது நுழைவுத் தேர்வு நிறுத்திவைப்பு
பரிசுப்பொருள் வழக்கு: ஜெ. மனு தள்ளுபடி
ஆன்லைன் வர்த்தகத்துக்குத் தடை: த.வெள்ளையன் கோரிக்கை
ஆக.25 ல் டெல்லியில் ஆர்ப்பாட்டம்: திருமா. அறிவிப்பு
முழு மருத்துவமனைகளாகும் ஆரம்ப சுகாதார நிலையங்கள்
சட்ட மாணவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து கடையடைப்பு, மறியல்
பொது நுழைவுத் தேர்வு: ஜெ.கடும் கண்டனம்
சட்டமாணவரைத் தாக்கிய போலீசார் மீது வழக்குப் பதிவு
பொதுநுழைவுத் தேர்வுக்குத் தடை கோரி தமிழக அரசு வழக்கு
''சூப்பர் பக்" ஆய்வில் தமிழக விஞ்ஞானிகள்
வேளாங்கண்ணிக்கு ரெயில்: மம்தாவுக்கு கருணாநிதி கடிதம்
மத்திய அரசு நிதியில், மாநில அரசுக்கு பெயர்: கார்த்திக் சிதம்பரம் வருத்தம்
சட்ட மாணவர் மீது தாக்குதல்: போலீசுக்கு நோட்டீஸ்
எஸ்.எஸ். சந்திரன் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
குடிசைகள் அகற்றப்படுவதைக் கண்டித்து சென்னையில் ஆக.19ல் ஆர்ப்பாட்டம்: ஜெ
புதிய விமான நிலையத்தைத் தடுப்பது நியாமில்லை: கருணாநிதி
விமான நிலைய இடமாற்றம் கோரி ஆக.23 ல் ஆர்ப்பாட்டம்: ராமதாஸ்
சென்னையில் காமன்வெல்த் போட்டி காட்சி ரெயில்
விடிய விடிய மழை சென்னையில் வெள்ளம்
சமூக நீதியை பேச எங்களை விட தகுதியானவர் யார்?: ராமதாசுக்கு கருணாநிதி கேள்வி
யானைப் பசிக்கு சோளப்பொரி: டாஸ்மாக் ஊழியர் சங்கங்கள் அதிருப்தி
இலவச பம்ப் செட் திட்டம் 5 ஆண்டுகளில் நிறைவடையும்: அரசு விளக்கம்
விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: நாளை அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
பிறந்த நாள் பரிசு வழக்கு: ரத்துகோரி ஐகோர்ட்டில் ஜெ. மனு
செம்மொழி கவிதைப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு: கருணாநிதி வழங்கினார்.
மின்வாரிய ஊழியர்கள் மறியலினால் பரபரப்பு
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: கருணாநிதி அறிவிப்பு
இலவச டி.வி. யும் நலத்திட்ட உதவிதான்: உச்சநீதிமன்றம்
தி.மு.க.-காங். கூட்டணியை விமர்சித்தால் நடவடிக்கை: தங்கபாலு
அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம்: ராமதாஸ் ஆவேசம்
மானாமதுரையில் இன்று அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்: ஜெ.
சமூக நீதியை பேச எந்த கட்சிக்கும் தகுதியில்லை: ராமதாஸ்
ஆக.25 ல் தி.மு.க.வில் இணைகிறார் மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ.
சிறுவன் கொலை வழக்கு: பூவரசி ஜாமீன் மனு டிஸ்மிஸ்
தமிழக மீனவர்களுடன் இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை
எம்.பி.பி.எஸ்.பொது நுழைத்தேர்வு வேண்டாம்: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்
ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலை: கருணாநிதி சுதந்திர தின உரை
சுதந்திர தினம்: கோட்டையில் கருணாநிதி கொடியேற்றினார்
சுதந்திர தினம் கருணாநிதி வாழ்த்து
கருணாநிதிக்கு புதிய பெயர்: ஜெ.அறிவிப்பு
காவிரி உரிமையில் கருணாநிதி துரோகம்: ஜெ.
குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டவேண்டும்:ஜெ.
திருச்சியில் அ.தி.மு.க. பிரமாண்ட ஆர்ப்பாட்டம்
என் ஆயுளுக்குக் காரணம் முச்சுப் பயிற்சி: கருணாநிதி
சுதந்திர தினம்: ஆளுநர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து
ஜெ. ஆர்ப்பாட்டம்: திருச்சியில் குவியும் அ.தி.மு.க. வினர்
குண்டு வெடிப்பு: காவல் நிலையம் சேதம்
585 பி.எட். கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து
தமிழக அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும்: ராமதாஸ்
அரசு கேபிள் டி.வி: வெள்ளை அறிக்கைக் கேட்கிறார் கிருஷ்ணசாமி
தஞ்சைக்கு ரூ. 25 கோடி நிதி ஒதுக்கீடு
பட்டாசு விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம்: தமிழக அரசு
தமிழக வழக்குகளை முடிக்க டக்ளஸ் தேவானந்தா மனு
அமைச்சர் நாராயணசாமி வெற்றி செல்லும்
விளை நிலங்களைப் பறித்தால் ஆர்ப்பாட்டம்: ஜெ. எச்சரிக்கை
சுதந்திர தினம்: சென்னைக்கு 3 அடுக்கு பாதுகாப்பு
விளம்பரம் இன்றி இயங்குகிறது அரசு கேபிள் டி.வி: கருணாநிதி
சக்கரை ஆலை, கூட்டுறவு பணியாளர்களுக்கு ரூ. 11 கோடி: கருணாநிதி
ஆக. 27 ல் மாவட்ட கலெக்டர்கள் மாநாடு
ஏர்போர்ட்டுக்கு எதிர்ப்பு: விவசாயிகள் மீது போலீசார் தடியடி
பரிசுப் பொருள் வழக்கு: ஜெ. கோரிக்கை நிராகரிப்பு
பிரபல இயக்குநரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
சசிகலா கணவர் நடராஜன் தண்டனை நிறுத்திவைப்பு
அமைச்சர் மகன் படத்திற்குத் தடை கோரி வழக்கு
8 ஆயிரம் புதிய ஆட்டோக்களுக்கு அனுமதி
சாமியார்களை ஏமாற்றி, ஏழைகளுக்கு உதவியவர் கைது
சிதம்பரம் கோவிலில் நுழைய முயன்ற 1144 பேர் கைது
மீனவர்கள் எல்லை மீறினால் பாதுகாக்க முடியாது: எஸ்.எம்.கிருஷ்ணா
ஜாதிவாரிக் கணக்கெடுப்பு: பா.ம.க. முயற்சிக்குக் கிடைத்த வெற்றி: ராமதாஸ்
ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு: மத்திய அரசு முடிவு
ரூ. 1712 கோடியில் குடிநீர்த் திட்டம்: கருணாநிதி உத்தரவு
மதுரையில் பத்திரிக்கைகளை மிரட்டும் போஸ்டர்: வைகோ புகார்
தேச பாதுகாப்பு கருதி கச்சத்தீவை மீட்க வேண்டும்: டி.ராஜா
தனியார் பள்ளிக் கட்டணத்தில் மாற்றம் இல்லை: கோவிந்தராஜன்
டாஸ்மாக் திறந்திருக்கும்: தமிழக அரசு
இளங்கோவன் மன்னிப்புக் கேட்கவேண்டும்: லாலு கட்சியினர் ஆவேசம்
அரசுப் பணியாளர்கள் பற்றி பேச ஜெ.க்கு தகுதியில்லை: கருணாநிதி
குமரியில் மர்மக் காய்ச்சல்: அரசைக் கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
ஜெ. பிறந்த நாள் பரிசு வழக்கு: வாய்தா மனு தள்ளுபடி
துணைவேந்தர் மீது தாக்குதல்: வைகோ கண்டனம்
மத்திய அரசு ரூ. 50 ஆயிரம் அபராதம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
பட்டாசு ஆலையில் தீ: போலீஸ் உட்பட 7 பேர் கவலைக்கிடம்
பார்வையற்றோர் மீது தாக்குதல்: வைகோ கண்டனம்
டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: ஜெ.
என்னை கைது செய்ய அஞ்சுகிறது தி.மு.க: ம. நடராஜன்
நெல்லை தி.மு.க. எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை: ஜெ. வலியுறுத்தல்
துணைவேந்தரை தாக்கிய தி.மு.க. எம்.எல்.ஏ.
ராகுலை விமர்சித்த தி.மு.க. பேச்சாளர் நீக்கம்
ராகுலை வசைபாடும் தி.மு.க: இளங்கோவன் கண்டனம்
காங்.கட்சியினரை அடிமையாக நினைக்கும் தி.மு.க: இளங்கோவன் ஆவேசம்
தி.மு.க. கூட்டணியில் குழப்பம் தொடங்கிவிட்டது: வைகோ
ஒகனேக்கல் திட்டத்திற்கு எதிர்ப்பு: கர்நாடக எல்லையில் முழு அடைப்பு
செப்.25,26 ல் தஞ்சை பெரிய கோவிலில் விழா
காங்.தலைமையில் புதிய கூட்டணிக்கு வாய்ப்பு: ராமதாஸ்
பசியற்ற தமிழகமே லட்சியம்: கருணாநிதி
அரைத்த மாவையே அரைக்கும் ஜெ: கருணாநிதி
இராமேஸ்வரம் நகர்மன்றத் தலைவர் கைது
காய்கறி மாலையணிந்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல் வரியை குறைக்கக்கோரி ஆக.8 ல் ஆர்ப்பாட்டம்: விஜயகாந்த்
13 போலீஸ் உயர் அதிகாரிகள் இடமாற்றம்
தமிழகத்தில் கருத்துரிமை இல்லை: நல்லகண்ணு
ஐ.ஏ.எஸ். உமாசங்கரை பழிவாங்கவில்லை: அரசு விளக்கம்
அதி நவீன மெட்ரோ ரெயில் தயாரிப்பு தீவிரம்
குறைகூறுவதால் கூட்டணி உடையாது: இளங்கோவன் பதிலடி
சென்னையில் மருத்துவக் கருவிகள் கண்காட்சி
விமான நிலையங்களில் பார்வையாளர்களுக்குத் தடை
தேவையற்ற கருத்துகளை பேசாதீர்: இளங்கோவனுக்கு தங்கபாலு எச்சரிக்கை
ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு: ஜெ. புகார்
செல்லில் மார்க்கெட்டிங் அழைப்புக்கு தடை: ஆ.ராசா நடவடிக்கை
அவதூறு எழுதுவோர் மீது சட்ட நடவடிக்கை: அழகிரி எச்சிரிக்கை
கெரசின் விலை ஏற்றத்தைக் கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்: ஜெ.
2012ல் மின்தட்டுப்பாடு நீங்கும்: மு.க.ஸ்டாலின்
ஆக.22 முதல் அரசை எதிர்த்து பிரச்சாரம்: மார்க்சிஸ்ட் அறிவிப்பு
தலித்துகளை ஒடுக்கும் அரசு: மார்க்சிஸ்ட் புகார்
மக்களவையில் முதல் முறையாக பதில் அளித்தார் அழகிரி
சீமானுக்கு தனிமைச் சிறையில்லை: அரசு விளக்கம்
கூட்டணிக்கு நல்ல தல்ல: இளங்கோவனுக்கு கருணாநிதி கண்டனம்
மதுரையில் ஜெ. கூட்டத்திற்கு தடை: மாநகராட்சி, போலீஸ் ஆணையருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
தீவிரவாதத் தடுப்பு ஒத்திகையால் சென்னையில் பரபரப்பு
குஷ்பு நேரில் ஆஜராக மேட்டூர் நீதிமன்றம் உத்தரவு
தேர்தலுக்கு தி.மு.க. தயார் : மு.க.ஸ்டாலின்
6 ஆண்டுகளில் கூவம் சுத்தமாகும்: மு.க.ஸ்டாலின்
செப்டம்பர் 15ல் காஞ்சியில் மாநாடு: வைகோ அறிவிப்பு
முதல்வரின் காவலர்கள் மீது ஊழல் நடவடிக்கை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு
சீமான் மீது தே.பா. சட்டம்: தமிழக அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
3 தொழில் நிறுவனங்கள்: கருணாநிதி முன்னிலையில் ஒப்பந்தம்
அரசு கேபிள் டி.வி. நிலை என்ன? கருணாநிதிக்கு ஜெ.கேள்வி
தமிழ்நாட்டில் சுற்றுலாத் துறைக்குத் தனிபடை
மருத்துவ அணி நிர்வாகிகள் மாற்றம்: ஜெ. அறிவிப்பு
மதுரை ஆர்ப்பாட்டத்தில் மேடை சரிந்து மேயர் காயம்
தி.மு.க. ஆர்ப்பாட்டம்: சென்னையில் போக்குவரத்து முடங்கியது
ஜெ. எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்குத் தடைகேட்ட மனு தள்ளுபடி
கார் மீது லாரி மோதிய விபத்தில் 8 பேர் பலி
அழகிரியை விமர்சிக்கும் கார்டூன் போஸ்டருக்கு தடை
ஜெ.யை கண்டித்து தி.மு.க.இளைஞர் அணி ஆர்ப்பாட்டம்
ரேஷன் கெரசின் லிட்டருக்கு ரூ 3.10 விலை உயர்வு
அரசைக் கண்டித்து ஆக. 6 ல் பொதுக்கூட்டம்: வைகோ
தன் மீதான தே. பா. சட்டத்தை எதிர்த்து சீமான் வழக்கு
ஆக.16 ல் இந்து மாணவர்கள் போராட்டம்: பா.ஜ.க.
தமிழகத்தில் கூட்டுறவு மருந்துக்கடைகள் திறப்பு
நல்ல தமிழில் பேசுங்கள்: கருணாநிதி
திராவிடக் கொள்கைக்கு தி.மு.க.தான் அதாரிட்டி: கருணாநிதி
கோவையில் முதல்வர்: ரூ. 380 கோடி டைடல் பார்க் திறப்பு
இது தான் கடைசி வாய்தா : ஜெ. வக்கீலிடம் நீதிபதி கண்டிப்பு
பூவரசி ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு
மின்கட்டண உயர்வை நீக்க ஜெ. வலியுறுத்தல்
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் தமிழக அரசு: வைகோ
கூட்டணி பற்றி யாரும் பேசக்கூடாது: காங். கண்டிப்பு
பெருந்துறை: அரசைக் கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
கரூரில் திருவள்ளுவர் சிலை திறப்பு
மீனவர்களை சுடக்கூடாது என்று கூறியுள்ளோம்: ப.சி
மின் கட்டண உயர்வு கருணாநிதி விளக்கம்
தமிழக தேர்தல் அதிகாரியாக பிரவீண் குமார் பதவி ஏற்பு
லாரி ஸ்டிரைக் ஒத்திவைப்பு
கட்சி அங்கீகாரத்தை மீண்டும் பெறுவோம்: வைகோ
மின்கட்டண உயர்வு மக்களுக்கு இரட்டை அதிர்ச்சி: ராமதாஸ் கண்டனம்
மக்களின் வாழ்வாதாரத்துடன் விளையாடும் தி.மு.க: ஜெ.புகார்
மின் கட்டணம் உயர்வு: மின்வாரியம் அறிவிப்பு
இன்று முதல் சென்னைக்கு 10 கோடி லிட்டர் கடல் குடிநீர்
புதுவையில் பா.ம.க. வுக்கு கட்சி அங்கீகாரம் ரத்து
ம.தி.மு.க. வுக்கு கட்சி அங்கீகாரம் ரத்து
காவிரியில் வெள்ளம்: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
ஜெ. பங்கேற்கும் திருச்சி பொதுக்கூட்ட தேதி மாற்றம்
ஜெ.வை கைது செய்ய தீர்மானம்: கரூரில் பரபரப்பு
ஆயுள் தண்டனையிலிருந்து எஸ்.ஏ. ராஜா விடுதலை
தமிழகத்துக்கு 2011 க்கு முன்பு தேர்தல் இல்லை: குரேஷி
பெட்ரோலுக்கு தமிழகத்தில்தான் வரி அதிகம்: தே.மு.தி.க.
கபினி அணை நிரம்பியதால் தமிழகத்துக்கு காவிரி நீர் திறப்பு
மதுவிலக்கு வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்
வன்னியர் இட ஒதுக்கீட்டில் அவசரம் வேண்டாம்: கருணாநிதி
ஜல்லி ஊழல்: 2 ரெயில்வே அதிகாரிகளுக்கு சிறை
கொலை வழக்கு: பூவரசி ஜாமீன் மனு தள்ளுபடி
சிவந்தி ஆதித்தனார் மகள் மறைவுக்கு கருணாநிதி இரங்கல்
கோவையில் தி.மு.க. பொதுக்கூட்டம்: கருணாநிதி பேசுகிறார்
நளினி உள்ளிட்ட 4 பேரை விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
காமராஜருக்கு கவுரவம் செய்தது யார்?: ஜெ.க்கு கருணாநிதி பதில்
வரி கணக்கு தாக்கல் செய்ய 60 சிறப்பு கவுன்டர்கள்
மதுவிலக்கு கொண்டுவர பரிசீலனை: கருணாநிதி
பூவரசி ஜாமீன் மனு: அரசு பதில் அளிக்க கோர்ட் உத்தரவு
பெருந்துறை நச்சுக்கழிவு கிடங்கை எதிர்த்து ஆக.2ல் ஆர்ப்பாட்டம்: ஜெ.
தமிழ்நாடு முழுவதும் ஐ.டி.ஐ. தேர்வுகள் ரத்து
மனுவில் நீதிமன்ற அவமதிப்பு: வக்கீலுக்கு நோட்டீஸ்
அரசை எதிர்ப்பவர்கள் செலாக்காசாவார்கள்: கருணாநிதி
தமிழகத்தில் குடிசை வீடுகளே இல்லாத நிலைவரும்: மு.க.ஸ்டாலின்
பெரியாறு அணையை உடைக்க கேரளா திட்டம்: வைகோ
முல்லைப்பெரியாறில் புதிய அணை: கேரளா அறிவிப்பு
தனிமைச் சிறை புகார்: சிறை அதிகாரி, சீமான் பதில் அளிக்க உத்தரவு
மு.க.ஸ்டாலினுக்கு ஜெ. கடும் கண்டனம்
திருவாரூர் மருத்துவக் கல்லூரியை கருணாநிதி தொடங்கிவைத்தார்
தண்டவாளத்தில் விரிசல்: ரெயில் சேவை பாதிப்பு
ஜெ.யை கண்டித்து ஆக.4 ல் ஆர்ப்பாட்டம்: மு.க.ஸ்டாலின்
முதல்வர் மீது அவதூறு: எஸ்.எஸ். சந்திரன் மீது வழக்கு
மைத்திரேயனை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
விவசாயிகளுக்கு ரூ. 10 ஆயிரம் நிவாரணம் அளிக்க வலியுறுத்தல்
சசிகலா கணவர் நடராஜன் ஜாமீன் மனு
சசிகலா கணவர் நடராஜனுக்கு 2 ஆண்டு சிறை
காங். எம்.எல்.ஏ. மரணம் கருணாநிதி இரங்கல் தந்தி
வாய்மையை எதிர்த்து வஞ்சம் ஜெயிக்காது: கருணாநிதி
காங். எம்.எல்.ஏ. ஜெயபால் மரணம்
பத்திரிக்கையாளர்கள் மீது அடக்குமுறை: ஜெ. கண்டனம்
தென்மாநில நதிகளை இணைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்
குழந்தை கடத்தலை கண்டித்து விழுப்புரத்தில் நாளை ஆர்ப்பாட்டம்: ஜெ.
செல்போன் நிறுவனத்தில் விஷவாயு 200 பேர் பாதிப்பு
கேரள அரசை கண்டித்து மறியல்: காங்.எம்.பி., எம்.எல்.ஏ. கைது
உமாசங்கர் ஐ.ஏ.எஸ். சஸ்பெண்ட் ஏன்? : அரசு விளக்கம்
ஜூலை-28ல் மேட்டூர் அணை திறப்பு
அண்ணா நினைவிடத்திற்கு திடீரென வந்த கருணாநிதி
பேனர் கட்டினால் சிறை: சட்டத்திருத்தம் கொண்டுவர ஐகோர்ட் உத்தரவு
வடிவேலுவிடம் பண மோசடி: சிங்கமுத்து மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
69 சத இடஒதுக்கீட்டில் இரட்டை வேடமா?: கருணாநிதிக்கு ஜெ. பதில்
8 ஆம் வகுப்பு வரை பெயில் இல்லை: தமிழக அரசு
தமிழர் படுகொலையைத் தட்டிக்கேட்டது தவறா?: சீமான்
சென்னை நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்
போலி சான்றிதழ் மோசடி: தேர்வுத்துறை அதிகாரிகளுக்குத் தொடர்பு
உள்ளாட்சி இடைத்தேர்தலில் 64 சதவீதம் வாக்குப்பதிவு
பெரியாறு அணையை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: விஜயகாந்த்
ஆட்சி இல்லாவிட்டாலும் சமூக நீதியை பாதுகாப்போம்: கருணாநிதி
கல்விக்கு தாராள நிதி: கருணாநிதி உறுதி
விமான கடத்தல் எச்சரிக்கை: சென்னை ஏர்போர்ட்டில் உஷார் நிலை
சிறுவன் கொலை: சிறையில் பூவரசியை தாக்கத் திரண்ட பெண் கைதிகள்
தி.மு.க., அ.தி.மு.க. போல் பா.ம.க. எழும்: அன்புமணி பேச்சு
இலங்கையை குற்றவாளி நாடாக பிரகடனப்படுத்த வேண்டும்: ஜெ. அறிக்கை
ஜெ. இரட்டை வேடம்: கருணாநிதி புகார்
உளுந்தூர்பேட்டையில் ரெயில்வே தண்டவாளத்தில் விரிசல்
நாளிதழ் ஆசிரியரை விடுதலை செய்ய கருணாநிதி உத்தரவு
800 விக்கெட்டுகள்: சாதனை தமிழன் முரளிதரன்
போலி மதிப்பெண் சான்றிதழ் பெற்ற 15 பேருக்கு போலீஸ் சம்மன்
உமாசங்கர் ஐ.ஏ.எஸ். சஸ்பெண்ட்
தமிழகத்தில் போலிகளின் ஆதிக்கம்: ஜெ.
கல்லூரிகளில் செம்மொழிப் பாடம்: பொன்முடி தகவல்
அ.தி.மு.க.வின் புதிய மாவட்ட பொறுப்பாளர்கள்: ஜெ. அறிவிப்பு
''மிடாஸ்'' வழக்கு தள்ளுபடி
வைகோ மீதான வழக்கு ஒத்திவைப்பு
ஆக.24 ல் ஜெ. தலைமையில் திருச்சியில் ஆர்ப்பாட்டம்
சீமானுக்கு தனிமைச் சிறையில்லை: அரசு விளக்கம்
அ.தி.மு.க.வினால் மட்டுமே அரசியல் மாற்றம் ஏற்படும்: கிருஷ்ணசாமி
பெட்ரோலிய வரியைக் குறைக்கக்கோரி தொடர் போராட்டம் : விஜயகாந்த்
கோவை நீதிபதிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
மின் உற்பத்தித் திட்டங்கள்: கருணாநிதி அவசர உத்தரவு
குண்டு வெடிப்பு வழக்கில் கைதானவரை கோவைக்கு மாற்றக்கோரி மனு
அ.தி.மு.க.வுடன் புதிய தமிழகம் கட்சி கூட்டணி
இலங்கைத் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி: வாசன் உறுதி
சிறையில் முருகனுடன் சீமான் சந்திப்பு
பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் கருணாநிதி: ஜெ.
பஸ் நிலையத்துக்கு காமராஜர் பெயர்: கருணாநிதி உத்தரவு
நீதிமன்ற புறக்கணிப்பு: வக்கீல்கள் சங்கத்துக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
அடுத்த தேர்தலுக்குப்பின் அ.தி.மு.க. இருக்காது: மு.க.அழகிரி
ஜெ.க்கு கருணாநிதி இறுதி எச்சரிக்கை
பெரியாறு பிரச்சனையில் அரசு விழிப்புடன் இருக்க வேண்டும்: வைகோ
பி.இ.சேர்க்கை, இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை: கருணாநிதி
தமிழக காங்கிரஸ் உள்கட்சித் தேர்தல் ஒத்திவைப்பு
வியாபாரமாகிவிட்ட தமிழக அரசியல்: சரத்யாதவ்
ஆதாரம் இன்றி குற்றம்சாட்டும் ஜெ.: கருணாநிதி புகார்
சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டம்: பழ.நெடுமாறன் கண்டனம்
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்தாத கருணாநிதி: ஜெ.
ஒரு லட்சம் மரங்கள் நட்டு ஐ.ஓ.பி.சங்கம் சாதனை
சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டம்: வைகோ கடும் கண்டனம்
இலங்கை கடற்படையை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
பஸ் நிலையத்துக்கு காமராசர் பெயா வைக்க மறுப்பது ஏன்?: இளங்கோவன் கேள்வி
தமிழர்களை பாதுகாக்க மறுக்கிறது இந்தியா: தா.பா.சாடல்
சிமான் மீதான தே.பா.சட்ட வழக்கை முறியடிப்போம்: நாம் தமிழர் கட்சி அறிவிப்பு
சக்தி மசாலா இயக்குநர் சாந்தி துரைசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம்
போலி மதிப்பெண் சான்றிதழ்: கைதான 2 பேர் சிறையில் அடைப்பு
சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டம்: தமிழக அரசு உத்தரவு
தனிமைச் சிறை: கருணாநிதிக்கு பாளையங்கோட்டை, சீமானுக்கு வேலூர்?
வைகோ, பழ.நெடுமாறன், விடுதலை ராஜேந்திரனுக்கு ஜாமீன்
இலங்கை மீது நடவடிக்கை கோரி சென்னையில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்: ஜெ
தனிமைச் சிறையில் அடைத்துள்ளனர்: சீமான்
தமிழக மீனவர்களை காக்க உறுதியான நடவடிக்கை: மு.க.ஸ்டாலின்
ஆகஸ்ட்-22 ல் மதுரை செல்கிறார் ஜெ.
குடும்பத்தினர் அரசியலில் இருப்பது தவறா? : ஜெ.க்கு கருணாநிதி கேள்வி
தொல்.திருமாவளவன் தந்தை காலமானார்
இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை மீண்டும் தாக்குதல்
ஆட்சியை வீழ்த்தாமல் காக்க ஒன்றுபடுவோம்: கருணாநிதி
பி.இ., எம்.பி.பி.எஸ்.ல் சேர போலி மதிப்பெண் சான்றிதழ்: அமைச்சர் எச்சரிக்கை
கருணாநிதி மக்களை ஏமாற்றுகிறார்: : பழ.நெடுமாறன்
இலங்கையை இந்தியா கண்டிக்காதது ஏன்?:வைகோ கேள்வி
போராட்ட வடிவம் மாற வேண்டும்: விடுதலை ராஜேந்திரன்
கடலூர் சிறையில் பழ.நெடுமாறன் அடைப்பு
திருச்சி சிறையில் வைகோ
பழ.நெடுமாறன், வைகோ உள்ளிட்ட 205 பேர் மீது வழக்கு, சிறையிலடைப்பு!
பெண்ணை உளவு பார்த்த ஆந்திர போலீசாருக்கு நோட்டீஸ்
சத்தியமூர்த்தி பவனில் உண்ணாவிரதம் இருந்த காங்.நிர்வாகிகள் கைது
அரியலூரில் ரயில் தண்டவாளத்தில் விரிசல்
முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலம் தமிழகம்: கருணாநிதி
மு.க.ஸ்டாலின் மருமகனை கைது செய்: கோவையில் ஜெ. ஆவேசம்
மருத்துவக் காப்பீடு திட்டத்தில் ரூ 400 கோடி ஊழல்: ஜெ.புகார்
அ.தி.மு.க.பிரமாண்ட பொதுக்கூட்டம்: குலுங்கியது கோவை
69 சத இடஒதுக்கீட்டுக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்
எம்.பி.,எம்.எல்.ஏ.மீது போலீஸ் தடியடி: மார்க்சிஸ்ட் கண்டனம்
அடக்குமுறை சட்டமியற்றி மிரட்டப் பார்க்கிறது அரசு: பழ.நெடுமாறன்
ஸ்ரீஹிரிகோட்டா விஞ்ஞானிகளுக்கு கருணாநிதி வாழ்த்து
தமிழில் படித்தவர்களுக்கு அரசுப்பணி: அவசர சட்டமியற்ற ராமதாஸ் வலியுறுத்தல்
செம்மொழி மாநாட்டில் ஏற்பட்ட தமிழ் உணர்வு தொடரவேண்டும்: கருணாநிதி
வெப்ப சலனம்: சென்னையில் திடீர் மழை
சீமான் கைதுக்கு வைகோ கண்டனம்
பிரச்சனைகளை தீர்க்காமல் கைது செய்வதுதான் தீர்வா?: சீமான் கேள்வி
இலங்கையைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பட்டம்
அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை அமல்: பழ.நெடுமாறன்
போலீசார் தாக்குதல்: செய்தியாளர்கள் சாலை மறியல்
திரும்பூர் எம்.எல்.ஏ. மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கம்
சென்னையில் சீமான் கைது
தமிழ்வழி பொறியியல் கல்விக்கு மாணவர்கள் சேர்வது இனிப்பான செய்தி: கருணாநிதி
தயாரிப்பாளர் சங்கத்தேர்தலில் ராம.நாராயணன் வெற்றி
மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா:மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ அறிவிப்பு
மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியமைய வாய்ப்பில்லை: கருணாநிதி
மருத்துவமனை சீர்கேடுகள்: தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
இலங்கை ஆதரவு நாடுகளை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்!
ஐ.நா.விசாரணைக்கு ஒத்துழைப்பு: இலங்கைக்கு அமெரிக்கா கண்டிப்பு
பிரிவினை பேசுவோரை ஒடுக்க தனி சட்டம்: அமைச்சர் துரைமுருகன்
ஒருமைப்பாட்டுக்கு எதிரான பேச்சு: வைகோவுக்கு எதிராக ஜூலை 21ல் குற்றச்சாட்டு பதிவு
வழக்குகளை குறைக்க குடும்ப நல ஆலோசனை மையம்: நீதிபதி இக்பால்
விடுமுறைகால குடும்ப நல நீதிமன்றம் தொடக்கம்
இலங்கை தூதரகம் முன்பு தி.மு.க.மீனவர் அணி ஆர்ப்பாட்டம்
இலங்கையுடன் பேசுவோம்: கருணாநிதிக்கு ப.சி. பதில்
இலங்கை மீது நடவடிக்கை: தங்கபாலு கோரிக்கை
தி.மு.க.வைச்சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும்: ஜெ.
கச்சத்தீவை மீட்க வேண்டும்: ராமதாஸ்
தமிழில் படித்தவருக்கு அரசுப்பணி: முதல் நியமன ஆணையை வழங்கினார் கருணாநிதி!
நடிகை சரிதா விவாகரத்து வழக்கு தள்ளிவைப்பு
மீனவர்களை காக்க உடனே தலையிடுங்கள்: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்
இலங்கைத் தூதரகம் முன்பு திமுக நாளை ஆர்ப்பாட்டம்
கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிவாரணம்
இலங்கை கடற்படையால் மீனவர் படுகொலை: கருணாநிதி கண்டனம்
சென்னை ஜி.எச்.சை சீர் செய்யக்கோரி ஜூலை-10 ல் ஆர்ப்பாட்டம்: ஜெ.
வேதாரண்யத்தில் இலங்கை கடற்படையினர் தாக்கி தமிழக மீனவர் பலி
ஆகஸ்ட்-9 முதல் தொடர் போராட்டம்: தா.பா.அறிவிப்பு
பன்னாட்டு நிறுவனங்களின் நேரடி முதலீட்டை அனுமதிக்ககூடாது: ராமதாஸ்
இலங்கை தூதரகங்களை அகற்ற வேண்டும்: வைகோ
சென்னை திரும்பினார் ஜெயலலிதா
சுகாதாரம், சாலை மேம்பாட்டுக்கு உலக வங்கி ரூ.900 கோடி நிதி
நடிகை குஷ்பு மேட்டூர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு
2011 ஆண்டை தமிழ்ச் செம்மொழி ஆண்டாக அறிவிக்க வேண்டும்: கி.வீரமணி
என்.எல்.சி. தொழிலாளர்கள் இன்று ஒரு நாள் அடையாள ஸ்டிரைக்
தி.மு.க.வை வீழ்த்த ஓரணியில் கட்சிகள்: பொன்.ராதாகிருஷ்ணன் யோசனை!
பந்த் தமிழக மக்களை பாதிக்கவில்லை: முதல்வர் கருணாநிதி
வாக்குக்கு பணம்- தேர்தல் ஆணையம் கண்காணிக்கும்
சட்டமன்ற தேர்தல் நடத்த தயார்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை: தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
உறுப்பினர் சேர்க்கை: இளைஞர் காங். நிர்வாகிகளுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
மேம்பாலங்களுக்கு வெடிகுண்டு: மிரட்டிய நபருக்கு போலீஸ் வலை!
பந்த்தால் எந்த பாதிப்பும் இல்லை: தமிழக அரசு
தி.மு.க.மிரட்டலையும் மீறி பந்த் வெற்றி: ஜெயலலிதா
என்.எல்.சி. தொழிலாளர் வேலைநிறுத்தம் வாபஸ்
டி.ஆர்.பாலு மகன் ரசாயன ஆலை வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!
பந்த்: கட்சியினரிடையே மோதல், திண்டுக்கல்லில் பதற்றம்
பந்த்: ரெயில் மறியலில் ஈடுபட்ட கம்யூ. எம்.எல்.ஏ.கள் கைது
பந்த் வன்முறை: 7 பஸ்கள் சேதம் கன்னியாகுமரியில் பதற்றம்
பந்த்: முறியடிக்க தமிழகத்தில் ஒரு லட்சம் போலீசார்
பந்த்: ரெயில் மறியல் செய்த தமிழக பா.ஜ.க. தலைவர்கள் கைது!
பொறியியல் கல்லூரியில் படித்த வடமாநில மாணவர் படுகொலை
பந்த்: சென்னையிலிருந்து செல்லும் 5 விமானங்கள் ரத்து
பந்த்: தனியார் பேருந்துகள் ஓடவில்லை
தமிழகத்தில் பந்த் தொடங்கியது
ஈழத்தமிழ் எழுத்தாளர்களின் 8 நூல்கள் வெளியீடு
தமிழக படைப்பாளிகளிடம் ஒற்றுமையில்லை: கவிஞர் சுகிர்தராணி
என்.எல்.சி.வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்: வைகோ
பந்த் போராட்டம் வெற்றியடைய வேண்டும்: பழ.நெடுமாறன்
பந்த்க்கு ஆதரவு இல்லை: பா.ம.க. அறிவிப்பு
ஜெ.பினாமி பெயரில் நடத்தும் மது உற்பத்தி நிறுவனம்: கருணாநிதி புகார்
தி.நகரில் பட்டப்பகலில் ரூ. 81 லட்சம் கொள்ளை!
தமிழில் படித்தவர்களுக்கு அரசுப் பணி:10 நாளில் சட்டமியற்ற முடிவு
சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தலா?: தேர்தல் ஆணையர் பதில்
ஜூலை-5 ல் லாரிகள் ஓடாது: தமிழக லாரி உரிமையாளர் சம்மேளனம்
கருணாநிதியுடன் பிரனாப் முகர்ஜி சந்திப்பு
கி.வீரமணி வீட்டை தாக்கியதாக பெரியார்.தி.க.வினர் 3 பேர் கைது
சி.பி.ஐ., வருமான வரித்துறை ரெய்டால் பங்காரு சாமியார் அதிர்ச்சி
சென்னையில் ஈழ எழுத்தாளர்களின் 8 நூல்கள் இன்று வெளியீடு
பாலியல் புகார் கொடைக்கானல் பள்ளி தாளாளர், முதல்வர் கைது!
ராணுவ வீரரின் இரண்டாவது திருமணத்தை நிறுத்திய பெண் போலீஸ்
தமிழீழத்திற்காக ஆட்சியை இழக்கத் தயார் என அறிவித்தோம்: கருணாநிதி
தி.க. தலைவர் வீரமணி வீட்டின் மீது தாக்குதல்!
மேல்மருவத்தூர் பங்காரு சாமியார் கல்லூரிகளில் அதிரடி சோதனை!
வரி முறைகேடு ஓம் சக்தி பங்காரு சாமியாரிடம் விசாரணை!
கூடுதல் கட்டணம் வசூலித்த 120 பள்ளிகளுக்கு நோட்டீஸ்
சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு டெலிபோன் பூத்!
5 நாட்களுக்கு மின்உற்பத்தி பாதிப்பில்லை: என்.எல்.சி. நிர்வாகம்
என்.எல்.சி. ஸ்டிரைக்: இன்றும் தொடரும் பேச்சுவார்த்தை
கொடநாடு டீ ஆலை, நாட்டுக்கு உண்மைகளை சொல்லவே விசாரணை: கருணாநிதி
ஜாதிவாரி கணக்கெடுப்பை புறக்கணித்தால் பெரும் போராட்டம் : ராமதாஸ்
சிறுதாவூர் நிலத்தை மீட்க சட்டப்படி நடவடிக்கை: கருணாநிதி உறுதி!
பந்த்தின்போது வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: அரசு எச்சரிக்கை!
கருணாநிதி குறித்து ஐ.நா.சபையிடம் புகார்: ஜெ. அறிக்கை!
என்.எல்.சி. தொழிலாளர்கள் ஸ்டிரைக் தொடங்கியது!
இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு நீதிமன்றம் புதிய உத்தரவு!
Powered by Minveli | All rights reserved ©2010 Thenaali Entertainment Pvt. Ltd.