இலங்கை சிறையில் வாடும் 160 தமிழக மீனவர்களுக்கு ஜாமீன் மறுப்பு
கொழும்பு:

லங்கை கடற்படையினரால் அத்துமீறி கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களுக்கு இலஙகை நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 5 பேருக்கு ஜாமீன் வழங்க யாழ்ப்பாணம் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது. இதனால், விசாரணை நடந்து முடியும் வரை தமிழக மீனவர்கள் சிறையிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கை