ராஜபக்சே அரசைக் கவிழ்த்துவிட்டு வேறு அரசை ஏற்படுத்த முடியும்:பொன்சேகா
கொழும்பு:
 
ன்னால் தேர்தலில் போட்டியிட முடியாது, ஆனால் இந்த அரசைக் கவிழ்த்துவிட்டு வேறு அரசை ஏற்படுத்த முடியும் என்று இலங்கை முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இலங்கையில் தற்போதுள்ள அரசியல் கலாச்சாரத்தை மாற்றி அமைக்க இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகள் ஆகும். என்னால் தேர்தலில் போட்டியிட முடியாவிட்டாலும் அரசியலில் ஈடுபட முடியும். மக்கள் மத்தியில் உரையாற்றவும் முடியும் என அவர் கூறினார்.
 
மேற்கத்திய நாடுகளின் நெருக்குதல் காரணமாகவே தனக்கு விடுதலை கிடைத்தது என பொன்சேகா குறிப்பிட்டார்.
இலங்கை