முடிச்சு அவிழ்ந்தது
கோலங்கள் திருச்செல்வத்திடம் அசோசியேட்டாக இருந்த சிவா, இப்போது சன் டி.வியில் மாலை ஆறு மணிக்கு ஒளிபரப்பாகும் ‘முந்தானை முடிச்சு’ சீரியலை இயக்குகிறார். தன் வாழ்க்கையில் சந்தித்த அனுபவத்தைத்தான் சீரியலில் சொல்கிறாராம். ‘‘என் அப்பாவோட பொறந்தவங்க நாலு பேரு. அதுல ரெண்டு சித்தப்பாவுக்கு ஒரே குடும்பத்துல பொண்ணு எடுத்தாங்க.  அதை மையமா வச்சுதான்  ஒத்துமையான அக்கா தங்கச்சிகளுக்கும் ஒத்துமையே இல்லாத அண்ணன் தம்பிகளுக்கும் கல்யாணம் ஆகற மாதிரி  கதையை அமைச்சிருக்கேன்’’ என்கிறார். இவருடன் திருமதி செல்வம் டீமில் இருக்கும் அமிர்தராஜும் அமல்ராஜும் திரைக்கதை, வசனம் எழுதி கை கோர்த்திருக்கிறார்களாம்!  

தெனாலி சானல்

   தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும் * Indicates mandatory fields   

Name* :
E-Mail_id* :
Phone No :
Address :
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comments(500)* :
 
 

கருத்துக்கள்