நடிப்பில் எனக்கு விருப்பமில்லை... னம் கொத்தி பறவை வெற்றியை கொண்டாடிக் கொண்டிருக்கும் டைரக்டர் எழில் அமைதியாக தனது அடுத்த காமெடி படத்துக்காக கதையை தயார் செய்து விட்டார்! முன்னனி கதாநாயகனுக்காக பேச்சு வார்த்தை நடந்துக் கொண்டிருப்பதாகச் சொன்னார்.

அடுத்த படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கின்றீர்களாமே ந்ன்று கேட்ட போது...

அய்யய்யோ....நடிப்பா...? நமக்கு வேண்டாம்டா சாமி!

ஏற்கனவே சில இயக்குனர்கள் நடிக்க கேட்டார்கள்.நான் மறுத்துவிட்டேன். எப்போதுமே நடிக்க மாட்டேன்.நடிப்புங்கிறது பெரிய கலை, அது வேண்டாம். நமக்கு நல்லா தெரிஞ்ச டைரக்‌ஷன் போதும்...என்றார்

அப்படின்னா...டைரக்டைகள் நடிக்க வருவது பற்றி என்ன சொல்ல வருகிறீர்கள் என்றதர்க்கு...
 
அவர்கள் இரட்டை குதிரை சவாரி தெரிஞ்சவங்க...
எனக்கு ஒரு குதிரை சவாரியே போதும்ன்னு நெனக்கிறேன் என்று சிரிக்கிறார் டைரக்டர் எஸ். எழில்
 
திரை தெனாலி


 

 

   தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும் * Indicates mandatory fields   

Name* :
E-Mail_id* :
Phone No :
Address :
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comments(500)* :
 
 

கருத்துக்கள்