தலையங்கம்
யாருக்கும் வெட்கமில்லை!
முதல் பக்கம்
ஸ்பெஷல்ஸ்
தரிசனம்
விதையின் கதை
அதிரடி சரவெடி
ஜாலி சந்திப்பு
பிசினஸ் தெனாலி
கேலரி
நடிகர்கள்
நடிகைகள்
படங்கள்
ஃபங்ஷன்... ஃபங்ஷன்!
செய்திகள்
இந்தியா
இலங்கை
தமிழ்நாடு
சினிமா
திரை தெனாலி
தெனாலி திரை
விமர்சனம்
மற்றவை
இதழ்கள்
தெனாலி சாய்ஸ்
டிரெய்லர்
தெனாலி சேனல்
பொக்கிஷம்
Sorry, you need to activate JavaScript in your browser.
ஜெயம் ரவியின் புதிய ஜோடி!
இந்தச் செய்தியை முதல்முறையாகத் தெனாலில் வாசிகிறீர்கள்
இயக்குனர் மு. களஞ்சியத்தின் நெருங்கிய உறவினராம் கற்றது தமிழ் கதாநாயகி அஞ்சலி. முதலில் சுந்தரி என்ற பெயருடன் களஞ்சியம் தனது படத்தில் அறிமுகப்படுத்த இருந்த நிலையில் எதிர்பாராத விதமாக அந்தப் படம் டிராப் செய்யப்பட, தமிழ் சினிமா சென்டிமெண்ட்டின்படி இரண்டாவது படமான கற்றது தமிழ் இவருக்குப் புகழைக்கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. அங்காடித் தெருவோ இவரை பிஸியான ஹீரோயின்களில் ஒருவராக மாற்றியிருக்கிறது. இப்போது மீண்டும் மு. களஞ்சியம் இயக்கி ஹீரோவாக நடிக்கும் கருங்காலி படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இது தவிர இரண்டு தமிழ்ப் படங்கள், ஒரு மலையாளம், ஒரு தெலுங்கு என ஏகப்பட்ட வாய்ப்புக்கள் குவிகின்றன அஞ்சலிக்கு.
இவையெல்லாம் ஒருபுறம் இருக்க இளம் ஹீரோக்களின் படத்தில் மட்டுமே நடித்துக்கொண்டிருந்த அஞ்சலி மாஸ் ஹீரோ படத்தில் நடிக்காவிட்டால் எப்படி? இப்போது அந்த அதிரடியான வாய்ப்பு கதவைத் தட்டியிருக்கிறது. அதுவும் பெரிய பேனர், பெரிய ஹீரோ, பெரிய இயக்குனர் என்றால் சும்மாவா? ஆஸ்கார் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்க இருக்கும் படத்தை இயக்க இருக்கிறார் எஸ்.பி. ஜனநாதன். இந்தப் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடிக்க அஞ்சலி தேர்வு செய்ய முடிவு செய்திருக்கிறாராம் இயக்குனர் ஜனநாதன். கடந்த நான்கு மாதங்களாகத் தனது திரைக்கதையின் ஆராய்ச்சிக்காகத் தஞ்சாவூர் உட்பட தமிழகத்தின் முக்கிய ஊர்களுக்கு பயணம் போய்த் திரும்பியிருக்கிறார் ஜனநாதன். இந்தப் படத்தை 30 கோடி செலவில் தயாரிக்க இருக்கிறார்களாம்.
திரை தெனாலி
வாலிபனைத் தூசு தட்டும் சிம்பு!
வெனிஸ் விரைந்தார் மணிரத்னம்!
வராத இசைஞானி..! வருந்திய ரசிகர்கள்!
மகளின் திருமண பிஸிக்கு நடுவிலும்...
சாந்தனுவின் இரண்டாவது கதாநாயகி எஸ்கேப்!
இலியானா பறந்த கதை!
விஜய், அஜித், சூர்யா.... கலைப்புலி சேகரன் போடும் பட்டியல்!
எந்திரனுக்குத் தடை கோரி வழக்கு!
பழனி பாத யாத்திரை…! பரபரக்கும் சகாக்கள்!
டோலிவுட்டில் ஸ்ரீதேவி மகள்!
அஜித்துக்குப் போட்டியாக மாதவன்!
250 கோடிக்கு எந்திரன் விற்பனை!
பாரதிராஜா இயக்கம்: பின்வாங்கிய விக்ரம்!
நான் ஒதுங்கிக்கொண்டேன்! அமீர் ஒப்புதல்!
மகாதீரா ரீமேக்கா? டென்ஷனாகிறார் கலைபுலி தாணு!
மீரா கதிரவனின் கொம்பனும், பாமரனும்!
தேவயானி இரண்டாவது இன்னிங்ஸ்!
வருகிறார் பிரவின் காந்த்: கைகொடுத்த இயக்குனர்!
எந்திரன் இந்த ஆண்டு ரிலீஸாகுமா?
ரோபோ தெலுங்கு உரிமை: 2 கோடி வரைவோலை விவகாரம்!
கேரளத்தில் செட்டிலாகும் பாலா!
பைபிளைக் கையில் எடுக்கும் பழசிராஜா இயக்குனர்
சரித்திரப் படத்தில் முதல்முறையாக தனுஷ்!
மணிரத்னம் - ஜெயமோகன் கூட்டணி!
யாத்திரையை மாற்றிய ரஜினி!
அமெரிக்கப் பங்குச் சந்தையில் கௌதம் மேனன்!
சுயசரிதை எழுத ரஜினி முடிவு?
ராம் சரண் தேஜா ரகசிய திருமணம்?
ஹிந்தியில் சுடச்சுட தில்லாலங்கடி!
நாடோடிகள் ராயப்பன் நடிக்க ரெடி!
வெங்கட் பிரபுவின் புதிய கதாநாயகி
நெல்லு படத்துக்கு தடை: கதைதான் காரணமா?
கோலிவுட்டின் நெட்டையும் குட்டையும்!
ஹீரோவாகிறார் இயக்குனர் ராம்!
இன்னொரு சுப்ரமணியபுரம்: இப்போவே கலக்குது டாக்!
கதையும் கொடுத்து பணமும் போடும் முருகதாஸ்!
வர்றார் வி.டி.வி கணேஷ்!
தோசை சாப்பிடாத சிம்பு - வரலட்சுமி!
எகிறும் காஜல் கேரியர் கிராஃப்!
ஹிந்தி எந்திரன் இசை வெளியீட்டில் ஆச்சர்ய ஷாரூக்!
விக்ரமுக்கு நோ சொன்ன வித்யா பாலன்!
நான் மகான் அல்ல சீக்ரெட்ஸ்!
மறுபடியும் தலைப்பு மாறியது விஜய் படம்!
பாட்மிட்டன் ஷாலினி…! பார்த்து ரசித்த அஜித்!
மொழிப் பிரச்சனை: பூனம் கவுர் பேக்-அப்!
நவ்யா நாயார் இப்போ அம்மா!
பெயரை மாற்றிய அமலா பால்
குடும்பக் கதையில் விக்ரம்!
காமெடி கோரும் தனுஷ்
புதிய தடத்தில் மீரா ஜாஸ்மின்…!
மல்லுவுட்டில் மறுபடியும் அமிதாப்!
டுவிட்டருக்கு வருகிறார் விஜய்!
தெலுங்கு எந்திரன் 30 கோடி!
லண்டனில் சிம்பு
‘வெடி’யிலிருந்து வெளியேறிய விக்ரம்!
ஜோதி கிருஷ்ணாவுக்கு நோ சொன்ன அழகிகள்!
கௌதம் தடாலடி அஜித் ரசிகர்கள் அதிரடி!
சமந்தா சமர்த்துப் பெண்ணா?
சிம்பு இடத்தில் சித்தார்த்!
ஸ்டில் கேமராவில் சினிமா!
மறுபடியும் மல்லுவுட்டில் ஸ்ரேயா!
உதயநிதிக்கு கதை ரெடி!
‘சதை’யம்சம் கொண்ட படங்கள்
புறக்கணிக்கப்பட்ட பிரியாமணி!
நிருபரை விழுந்து வணங்கிய நயன்தாரா!
3 இடியட்ஸ்: வெளியேறிய சிம்பு..! நிஜப் பின்னணி
கரண் படத்தின்மீது கண்வைத்த பவன் கல்யாண்
த்ரிஷாவின் அதிரடி முடிவுகள்!
மன்னிப்புக் கடிதம் அனுப்பிய அசின்!
மகேஷ் Vs வெங்கடேஷ்: மீண்டும் மோதும் கூட்டணி !
எந்திரனில் ஏழு பாடல்கள்!
தலயின் தடாலடி திட்டங்கள் இரண்டு!
மீண்டும் ஹீரோ! பிரகாஷ்ராஜ் தரும் சர்ப்ரைஸ்!
3 இடியட்டிஸ்: கரீனா இடத்துக்கு கதாநாயகி ரெடி!
ஜெயம் ரவியின் புதிய ஜோடி!
எந்திரன் 3டி ரகசியம்
சுடச்சுட கேள்வி; படபட ஸ்ரேயா!
மனோஜ் நைட் ஷியாமளனின் அடுத்த மிரட்டல்
ஸ்ருதி ஹாசன் சோகத்தின் பின்னனி!
ஜானிக்காக பாடினார் சிம்பு!
இரண்டு முட்டாள்கள் ரெடி!
அஜித் Vs கௌதம்: ஈகோவின் விலை என்ன?
தில் திலகனின் லேட்டஸ்ட் மூவ்!
கனவை மறக்காத கனல்!
மீண்டும் மிரட்ட வரும் குட்டிச் சாத்தான்!
போணியாகாத போட்டோசெஷன் தந்திரம்!
பதினெட்டு வயது: சைக்கோவாகும் ஜானி!
சிம்புவின் நாயகி!
கமலை மிஞ்சும் கங்கனா!
ஓவியா : ஒரு லட்சமெல்லாம் ஒரு பணமா?
பாலா போட்ட பிள்ளையார் சுழி!
ராசு மதுரவன் பட்டறையின் ரணகளம்!
நெட்டில் உலாவரும் காதல் காட்சி
தலைப்பு வள்ளல் தாமரை
குற்றப் பரம்பரை: பின்வாங்கிய வசந்தபாலன்!
ஊர்வலம் வந்த விஜய் ரசிகர்கள், உத்தரவு போட்ட காவல்!
அக்கரைச் சீமை ஆடிஷன்: சிம்பு ஸ்டைல்
கவர்ச்சி நாயகியின் கவிமுகம்!
எவர்கீரின் சினேகாவின் ரகசியம்!
தலயுடன் ஆடத் தயாராகும் நீத்து!
எஸ்.ஜே. சூர்யாவின் ஏமாற்றமும் புது நட்பும்
நித்தி காலில் விழுந்த மாளவிகா
ஏன் மறுத்தார் சுப வீரபாண்டியன்?
எடிட்டிங்: மிஷ்கின் ஸ்டைல்
எதிர்பாராத அதிர்ச்சி கொடுக்கும் எம்.எஸ். பாஸ்கர்
ரேஸா, படமா: குழப்பத்தில் அஜித்
படத்தைத் தூக்கிடாதீங்க: எஸ்.ஏ.சி. கோரிக்கை
பாலிவுட் கனவு காணும் லட்சுமி ராய்
களறி கற்கும் கலைமான்
ஆர்யாவின் இன்னொரு அவதாரம்
ஹீரோவாகும் பானுச்சந்தர் மகன்!
சிவாஜியைத் தொடுமா சிங்கம்?
அசின் பிரச்சனை: கோலிவுட்டில் கலாட்டா!
களவாணி: யதார்த்தத்துக்கு வெற்றி
இனி தயாரிப்பு இல்லை: ஷங்கர் முடிவு?
விஜய் - சௌத்ரி: மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்
* Indicates mandatory fields
Name*
:
* You must enter a value into Name
E-Mail_id*
:
* You must enter a value into E-Mail_Id
Phone No
:
Address
:
Left:
Press
Ctrl+g
to toggle between English and Tamil
Comments(500)
*
:
*
கருத்துக்கள்
Powered by Minveli | All rights reserved ©2010 Thenaali Entertainment Pvt. Ltd.
For Advertisement Contact : Mr. Muthukumar, Ph : +91 90940 17101