மகாராஷ்டிரா அரசு கட்டிவரும் பாப்லி அணையால் ஆந்திரப் பிரதேசத்துக்கு ஏற்படும் பிரச்னைகள் தொடர்பாக பிரதமரை சந்தித்தி முறையிடும் ஆந்திர முதல்வர் ரோசய்யா, எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, பிரஜா ராஜ்ஜியம் கட்சித்தலைவர் சிரஞ்சீவி. காவிரி போன்ற பொதுப்பிரச்னைகளுக்கு கருணாநிதி, ஜெயலலிதா, விஜய்காந்த் என எல்லோரும் இணையும் காலம் இங்கு வருமா?